புனித ஜோசப் வித்தியாலய கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

0
61

மருதானை – புனித ஜோசப் வித்தியாலய கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.