காக்கை தினத்திற்கு ட்விட்டரில் வாழ்த்துக்கூறிய கம்மன்பில!

0
689

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உலக காகம் மற்றும் காக்கை பாராட்டு தினத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

சிலரால் சிறுமைப்படுத்தப்படும் காக்கை சகாப்தம் விரைவில் முடிவுக்கு வரட்டும் என எம்.பி. உதய கம்மன்பில சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவின் பிறந்த நாளும் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.