யாழில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!

0
25


யாழ்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இன்று காலையிலிருந்து விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள இன்று பிற்பகல் ஏழு மணியை தாண்டியும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

இதில் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் சமயல் மற்றும் இதர தேவைகளுக்காகவே மக்கள் இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய்யை பெற்றுகொள்கின்றனர்.