மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் எரிவாயுவின் விலை!

0
25

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 4860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இறுதியாக 2675 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2185 ரூபாவால் விலை அதிகரிக்கப்ப்டுள்ளது.