கடன் மதிப்பீட்டு நிலையில் இலங்கைக்கு மேலும் பின்னடைவு

0
35

கடன் மதிப்பீட்டு நிலையில் இருந்து இலங்கைக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய தரமதிப்பீட்டு நிறுவனமான Standard & Poor´s (S&P) இலங்கையை கடன் மதிப்பீட்டில் இருந்து மேலும் தரமிறக்கியுள்ளது.

இலங்கையின் கடன் தரமதிப்பீடு CC அந்தஸ்தில் இருந்து Selective Default (SD) ஆக தரமிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.