சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு!

0
294

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சிறு அளவில் அதிகரித்துள்ளது.

இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் , இலங்கை தங்கத்தின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இன்று தங்கத்தின் விலை 207,986 ரூபாவாக பதிவாகியுள்ளது.