யாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன் பெண் ஒருவர் போராட்டம்

0
29

யாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன் பெண்ணொருவர் பதாதையை தாங்கியவாறு போராட்டம் நடத்தியுள்ளார்.

நேற்றைய தினம் குறித்த பெண் இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

சுற்றுச்சூழலுக்கு நீதி வேண்டும் என கோரியே குறித்த பெண் கவனயீர்ப்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.