சவப்பெட்டியை எரித்து ரம்புக்கனை சம்பவத்தை நினைவு கூர்ந்த மக்கள்!

0
30

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த இரு வாரங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோட்டாகோகம-வில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சமிந்த லக்‌ஷான் நினைவு கூரப்பட்டுள்ளார்.

இதேவேளை கொட்டும் மழையில் போராட்டக்களத்தில் சவப்பெட்டியை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சமிந்த லக்‌ஷான் நினைவு கூர்ந்தனர்.