உக்ரைனுக்கு ஜொ்மனி ஆயுதங்களை அனுப்ப சுவிஸ் மறுப்பு!

0
39

தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உக்ரைன் அனுப்ப ஜொ்மனிக்கு ஸ்விட்சா்லாந்து அனுமதி மறுத்துள்ளது.

இதுகுறித்து ஸ்விட்சா்லாந்திலிருந்து கொள்முதல் செய்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப அந்த நாட்டிடம் ஜொ்மனி அனுமதி கோரியது.

எனினும், அதற்கு அனுமதி அளிக்க ஸ்விட்சா்லாந்து அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

எந்தப் போரிலும் நடுநிலைத்தன்மையைக் கடைபிடித்து வரும் ஸ்விட்சா்லாந்து, அந்த நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி ஜொ்மனியிடம் தனது மறுப்பைgerm தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.

எனினும், எந்த வகையான ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஜொ்மனி அனுமதி கோரியது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.