தேர்தலில் வெற்றி பெற்ற மெக்ரோனுக்கு ரஷ்ய அதிபர் அனுப்பிய செய்தி!

0
61

பிரான்ஸ் தேர்தலில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற மெக்ரோனுக்கு (Emmanuel Macron), ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்சின் அதிபராக மீண்டும் இம்மானுவேல் மெக்ரோன் (Emmanuel Macron)  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரீன் லு பென்னை (Marine Le Pen)தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் என்ற பெருமையை மக்ரோன் (Emmanuel Macron)பெற்றுள்ளார்.

இந்த நிலையில் மெக்ரோனுக்கு (Emmanuel Macron) , புடின் (Vladimir Putin)அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,

உங்கள் மாநில செயற்பாடுகளில் நீங்கள் வெற்றிபெறவும், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் மனதார வாழ்த்துகிறேன் என புதின் (Vladimir Putin)  கூறியுள்ளார்.