யாழ் நல்லூர் கந்தனை தரிசித்த அமெரிக்க தூதர்!

0
255

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதர் ஜூலி சுங்  (Julie Chung)இன்று  பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகை தந்த அமெரிக்க தூதுவர் (Julie Chung) , நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றமி குறிப்பிடத்தக்கது