புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

0
25

புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய அமைச்சரவை கடந்த 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும், இதுவரையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.