ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்!

0
567

ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸார் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்களின் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே அவர்கள் வீதிக்கு அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.