ஐநா பொதுச்செயலாளர் கோரிக்கை நிராகரித்த ரஷ்யா!

0
31

ஈஸ்டரை முன்னிட்டு 4 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ நா தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஈஸ்டரை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்ய ஐநா தெரிவித்தும் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதி தொடர்ந்து தாக்குதலை சந்தித்தது.

உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளில் இன்று ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஈஸ்டரை முன்னிட்டு 4 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு ஐநா தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இருந்தபோதும் டொனெட்ஸ்க்கில் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து தெற்கு உக்ரைன் பிராந்தியங்களை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.