25, 26, 27 ம் திகதிகளுக்கான மின்வெட்டு அட்டவனை

0
596

25, 26 ,27 ம் திகதிகளில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி,  4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Gallery
Gallery