ஸ்டெம்பை பறக்கவிட்டு பல்டி அடிக்க வைத்த யார்க்கர் கிங் நடராஜன்!

0
35

ஐபிஎல் தொடரின் ஆர்சிபி அணியை தனது அபார பந்துவீச்சின் மூலம் மிரள வைத்தார் ஹைதராபாத் அணி வீரர் நடராஜன்.

இரு அணிகளும் நேற்று மோதிய போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெறும் 68 ரன்களை மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை பெங்களூர் அணி வெளிப்படுத்தியது.