மஹிந்த நலமாக இருக்கின்றார்!!!

0
519

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக பரவி வரும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை.

பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மற்றும் நாமல் ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோருடன் பேசி உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே இதனை பதிவிடப்படுகின்றது.

பிரதமருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளமை உண்மை தான் என்ற போதிலும் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

எனவே வீண் வதந்திகளை நம்பவோ, அவற்றைப் பரப்பவோ வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.