லொறியை பந்தாடிய புகையிரதம்

0
28

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய ரயில் Alawwa ரயில் நிலையத்துக்கு அண்மையில் Gorokgasdeniya உள்ள வீதி புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்து அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

more news… visit here