இலங்கையை வந்தடைந்த ஓமான் நாட்டு சொந்தமான விமானம்!

0
31

ஓமான் நாட்டின் சலாம் ஏயார் நிறுவனத்திற்கு சொந்தமான A320 neo விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானம் எதற்காக நாட்டிற்கு வந்தது தொடர்பில் மக்கள் பல்வேறு கேள்விகளை முகநூலில் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த விமானம் C- check பராமரிப்பு சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.