ரஷ்யாவின் படையெடுப்புக்கு உதவும் அமெரிக்கா!

0
494

உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு உக்ரைனின் டான்பஸ் பகுதியில் ரஷ்யா படைகளின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், போர் விமானங்கள், ஆயுதங்கள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ளும் வகையில் போர் விமானங்கள் மற்றும் விமான பாகங்களைப் பெற்றுள்ளது என்று பென்டகன் தெரிவித்துள்ளதுடன், விமானங்களின் எண்ணிக்கை குறித்து தகவலை மறுத்துள்ளது.

உக்ரைனுக்கு சமீபத்தில் 800 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.