அமெரிக்காவின் உலகின் தனிமையான வீடு விற்பனைக்கு வருகிறது!

0
25

உலகின் தனிமை வீடு $459,000 விலைக்கு விற்பனைக்கு வருகிறது.

இந்த வீடானது அமெரிக்காவின் கடலோர மாகாணமான மைனேவில், மிகச்சிறிய ஆள் அரவமற்ற டக் லெட்ஜஸ் தீவில் அமைந்துள்ளது.

இந்த வீட்டை சுற்றி வேறு வீடுகளே கிடையாது என்பது முக்கிய அம்சமாகும். இது 50 சதுர மீட்டர் பெரியதாகும், இந்த தீவு மொத்தமாக 6000 சதுர மீட்டர் தான் கொண்டுள்ளது.