இன்றைய ராசிபலன் {20 ஏப்ரல் 2022}

0
431

மேஷம்

கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டிய நாள், இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. இதனால் எந்த ஒரு செயலிலும் நிதானத்துடன் செயல்படவும். பேச்சில் கனிவு தேவை. புதிய ஒப்பந்தங்களை இரு நாட்களுக்குத் தள்ளி வைக்கவும். முக்கிய முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். தகுந்த ஆலோசனைக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கவும். வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்

இன்று நீங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வேலையில் கூடுதல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். இன்று உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கூடும்.

மிதுனம்

நாள் சிறந்த நாளாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள். ஆராய்ச்சிக் கல்வியை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி தவழும். பேச்சில் சற்று நிதானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கோபப் படக் கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று அனுசரித்துச் செல்லவேண்டும்.

கடகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியடையும். அதற்காக கடன்பட வேண்டியது நேரலாம் இருப்பினும் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த வழக்கு போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நல்ல நாள் ஆகும்.

சிம்மம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது நலம் தரும். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்பு கிடைப்பதற்கான நாள் ஆகும்.
காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் தவறான புரிதல்களை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு என்பதால் உறவுச் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் சற்று பொறுமையை கையாள்வது நல்லது. இருப்பினும் இவற்றை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்.

கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை மாணவர்களுக்கு உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு அவற்றை சிந்திக்கக் கூடிய நாளாக இருக்கும். நிர்வாகத்திடம் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.

துலாம்

இன்று அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், பணியிடத்தில் லாபம் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நாள் முழுவதும் மகிழ்ச்சிகராக பொழுதைக் கழிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். திருப்தி அதிகரிக்கும். உறவினர்கள் மற்று நண்பர்களின் உறவு மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு இன்று நிதி நிலை உயரக்கூடிய நல்ல நாள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். பழைய நண்பர்களைக் கண்டு பேசி மகிழ வாய்ப்புள்ளது. கூட்டு வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது. உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார நிலைமை மேம்படும்

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும் எதிர்காலத்திற்கான முதலீடுகள் செய்வது பற்றிய எண்ணங்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அந்நியோன்யம் நன்றாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் தொடர்பான எண்ணங்களும் செயல்பாடுகளும் தோன்றும். இடங்களில் வெற்றி காண்பீர்கள்.

மகரம்

இன்று உங்கள் பணியிடத்தில் அனைவரிடமும் நன்றாகப் பழகுவீர்கள், சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான அனைத்து சூழல்களும் சாதக்மாக அமையும். சில செல்வாக்குமிக்க நபர்களின் உறவு உங்களுக்கு மேன்மையைத் தரும். காதல் விவகாரங்களில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீக்ரள்.

கும்பம்

நண்பர்களுக்கு நன்மை தரும் நாளாக இருக்கும். பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நாள் என்பதால் நிதி உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை அவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள். இவற்றிற்காக கடன்பட நேரலாம். இருப்பினும் வெற்றி நிச்சயம்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள் கல்வி வாய்ப்பிற்காக வெளிநாடுகளில் இடத்தை கல்லூரிகளில் சேர்க்கை எதிர்பார்ப்பு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

மீனம்

 இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தை கவனித்து தேவைகளை நிறைவேற்ற முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக உங்கள் பிஸியான நேரத்தை ஒதுக்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவ்வார்கள். உங்கள் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பலவீனத்தை பலமாக்குவீர்கள்.