பிரித்தானியாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்

0
34

பிரித்தானியாவில் காமன்வேல்த் தலைமை அலுவலகம் முன்பான இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தமிழருக்கான சுதந்திர வேட்கை அமைப்பினரின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் நெருக்கடிக்கு ராஜபக்சர்களே காரணம் எனவும், அவர்களால் பதுக்கப்பட்ட பணங்கள் மீளவும் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் போராட்ட கரரர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, பிரித்தானிய சமாதான படை இலங்கை சென்று நிலமைகளை சீரமைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.