ரம்புக்கனையில் பொலிசார் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் ஒருவர் மரணம்!

0
254

ரம்புக்கனையில் போராட்டக்காரர் மீது பொலிஸாரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது சூட்டில் பலர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

May be an image of 3 people and people standing

May be an image of 6 people and motorcycle

No photo description available.

May be an image of 1 person