வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரித்தன!

0
26

கோதுமை மா, எரிபொருள் விலைகள் அதிகரிப்பின் தொடராக வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவாலும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் 10 ரூபாவாலும் இன்று இரவு முதல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.