போராட்டக்களத்தில் நோன்பு திறந்த இஸ்லாமியர்கள்

0
439

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கலினால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து கொழும்பு  – காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமானது  தொடர்ந்து பத்தாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இந்த  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய சகோதரர்கள்  அனைவரின் ஒத்துழைப்பின் மத்தியில் நோன்பு திறந்துள்ளனர்.