அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

0
41

இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் தேர்தல் ஆணைக்குழு முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதன்படி நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கையில்,

நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமான தீர்வொன்றை எட்ட வேண்டும்.

அத்துடன் மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளது.