புதிய அமைச்சர்களின் விபரம்

0
666

புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில்,

தினேஷ் குணவர்தன – பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.

அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்.

ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்.

பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்.

திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்.

கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்.

விதுர விக்கிரமநாயக்க – தொழில்துறை அமைச்சர்.

சன்ன ஜயசுமண – சுகாதார அமைச்சர்.

நாலக கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சர்.

காஞ்சனா விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்.

ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்.

ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி.

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்.

விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு.

தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்.

நசீர் அகமது – சுற்றுச்சூழல்.

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை.