டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர்!

0
34

அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக நிற்கப் போவதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas alahaperuma) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் சிறந்த தெரிவாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

நாட்டில் வலுவான புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்பட எனது வாழ்த்துகள்” என முன்னாள் அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.