விளக்கேற்றி ஜனாதிபதி பதவி விலக கோரி போராட்டம்

0
431

கொழும்பு காலிமுகத்திடலில் சிட்டி விளக்கில் GoHomeGota என விளக்கேற்றி ஜனாதிபதி பதவி விலக கோரி போராட்டம்.

இன்றும் 9வது நாளாக தொடர்கிறது.