விண்வெளியிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பிய வீரர்கள்

0
699

விண்வெளி நிலையத்தில் இருந்து சீன விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

விண்வெளியில் தனக்கென தனி விண்வெளி நிலையத்தை சீனா உருவாக்கி வருகிறது. இதற்காக ஆறு மாதங்களுக்கு முன் மூன்று விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்றனர்.

இந்த நிலையில், விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.