பிரபல நடிகை திடீர் மரணம்!

0
630

பிரபல பாலிவுட் நடிகையும், தொகுப்பாளினியுமான மஞ்சு சிங் (73) காலமானார்.

Manju Singh Age, Death, Husband, Children, Family, Biography & More »  StarsUnfolded

நடிகை மஞ்சி சிங்

இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தயாரித்தும் தொகுத்தும் வழங்கி வந்தவர் மஞ்சு சிங். குழந்தைகள் நிகழ்ச்சியான Khel Khilone என்ற நிகழ்ச்சியை 7 ஆண்டுகள் தொகுத்து வழங்கினார்.

ரசிகர்களால் திதி என்று அழைக்கப்பட்டு வந்த இவர், தனது நிகழ்ச்சிகளின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசி வந்தார்.

மஞ்சு சிங்கின் திறமையை பார்த்த பாலிவுட் இயக்குநர் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி, கோல்மால் படத்தில் அவரை நடிகையாக்கினார்.

வலிப்பு நோயினால் பாதிப்பு

இந்நிலையில் வலிப்பு நோயினால் (ஸ்ட்ரோக்கால்) பாதிக்கப்பட்ட மஞ்சு சிங் வியாழக்கிழமை காலை காலமானார். மஞ்சு சிங் காலமானதை அவரது மூத்த மகளான சுபர்னா உறுதிப்படுத்தியுள்ளார்.

மஞ்சு சிங்கின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது. நியூயார்க்கில் உள்ள அவருடைய பேத்திக்காக குடும்பத்தினர் காத்திருப்பதாக அவரது மகள் கூறியுள்ளார். மஞ்சு சிங்கின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திடீ ரென மார டை ப்பா ல் இற ந்து போ ன பிர பல சீரி யல் நடி கை ..!! பெ ரும்  துய ர த்தி ல் வாடு ம் குடும் பத் தி னர் ..!! இரங் க