அதிவேகமான இன்பத்தால் இளைஞனுக்கு நேர்ந்த கதி! ஆடிப்போன மருத்துவர்கள்

0
249

இளைஞர் ஒருவர் அதிவேகமாக சுய இன்பம் செய்ததால் நெஞ்சுவலி ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன் சுவாச பிரச்சினை காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது நுரையிரல் வழியாக காற்று அவரது நெஞ்சு பகுதியில் அடைத்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக டாக்டர்கள் அதற்கான சிகிச்சை வழங்கி அந்த இளைஞரின் உயிரை காப்பாற்றினர். அதன்பின்னர் இந்த நுரையீரல் வழியாக காற்று எப்படி நெஞ்சுக்குள் வந்தது என யோசித்த போது டாக்டருக்கு எதுவும் காரணம் தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.

பின்னர், மருத்துவர்கள் இந்த பிரச்சனைக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள அவரிடம் விசாரித்த போது தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது.

அப்போது, பேசிய அவர், வீட்டில் தனியாக இருந் அந்த இளைஞர் வீட்டில் அதி வேகமாகசுய இன்பம் செய்துள்ளார். மிக கடுமையாக சுய இன்பம் செய்ததில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்துள்ளது.

அதன் பின்னர் தான் அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதாவது அந்த இளைஞன் சுய இன்பம் செய்து கிளமேக்ஸ் ஆகும் போது நுரையீரல் வழியாக காற்று நெஞ்சிற்குள் சென்றுள்ளது டாக்டர்களுக்கு தெரியவந்துள்ளது. பின்னர், சிறுவனை தொடர்ந்து எச்சரித்து, இதுபோன்ற விபரீத முயற்சிகளில் இறங்க வேண்டாம் என அனுப்பியுள்ளனர்.