போராட்டக்காரர்களுக்கு பவர் பேங்கள் (Power bank) வழங்கிவைக்கப்பட்டது

0
472

தற்போது காலிமுகத்திடல் போராட்டம் அரசுக்கு எதிராக நடைபெற்று வருகின்றது.

கொழும்பு வர்த்தகர் ஒருவரால் போராட்டக்காரர்களுக்கு பல லட்சம் பெறுமதி மிக்க இலவசமாக பவர் பேங்கள் (Power bank)வழங்கிவைக்கப்பட்டது.