தென்னாபிரிக்காவில் பேரிடர் – 395 பேர் உயிரிழப்பு

0
271

தென்னாபிரிக்காவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்காவின் குவாஜுலு – நேட்டல் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால், பல்வேறு நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையும் அந்த பெருவெள்ளத்தில் சிக்கி பலர்  உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.

South Africa – Deadly Floods Hit Eastern Cape – FloodList
South Africa – Dozens Evacuate Floods in KZN – FloodList
South Africa – Dozens Evacuate Floods in KZN – FloodList
South Africa: Overnight floods kill 20 in Durban and environs | News | Al  Jazeera
South Africa's Heaviest Rain on Record Causes Floods - Bloomberg
South Africa – 3 Missing, Dozens Evacuated After Floods in Gauteng and  KwaZulu-Natal – FloodList