காலிமுகத்திடலில் சமிக்ஞை கோபுரம் நீப்பு

0
235

காலிமுகத்திடலில் நடைபெறுகின்ற போராட்டதிற்கு உதவும் முகமாக டயலாக் ( Dialog )நிறுவனம் சமிக்ஞை கோபுரம் அமைத்து கொடுத்தனர்.

ஆனால் நேற்றையதினம் காலிமுகத்திடலில் “Gota Go Gama” கிராமத்தில் அமைக்கப்பட்ட Dialog 4G சமிக்ஞை கோபுரம் உரிய அனுமதி பெறப்படாததால் அகற்றப்பட்டது.