19 ஆம் திகதி கோட்டாபயவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

0
36

வரும் 19 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின்போது நிச்சயம் பதவி துறப்பேன் என பிரதி சபாநாயகரும், சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று அறிவித்தார் .

BUSINESS TODAY -Fighting Social and Economic Injustice

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை ஏற்கனவே இராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்திருந்தாலும், ஜனாதிபதி விடுத்த கோரிக்கையால் அந்த முடிவை தற்காலிகமாக மாற்றினார்.

இந்நிலையிலேயே அவர் தனது முடிவை மாற்றி இன்று மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.