அரசாங்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த காவல்துறை!

0
322

” நாளை என் வேலை எனக்கு இல்லமால் போகலாம் இருந்தாலும் பரவாய் இல்லை நான் இதை சொல்லியே ஆக வேண்டும் ” என நாட்டில் தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார் காவல்துறை உத்தியோகத்தர்.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று 6 வது நாளாக இடம் பெற்று வரும் போராடத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்