கொழும்பில் போராட்டகாரர்களுக்கு வழங்கப்படும் ‘பிரியாணி’

0
39
கொழும்பில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரியாணி விநியோகிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தியில் கொண்டுவரப்பட்டு பிரியாணி விநியோகம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மில்லியன் ஆர்ப்பாட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இது நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது.