புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!

0
29
Powe cut shedule

இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..