அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



