அமெரிக்காவில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் பீஸ்ட் வசூல்

0
50

ளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் பிரமாண்டமாக நாளை திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை அமெரிக்காவில் Hamsini நிறுவனம் தான் வெளியிடுகிறது. அங்கு சுமார் 700 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் வெளிவரவுள்ளதாம்.

அதோடு இதுவரை ப்ரீமியர் வசூல் மட்டுமே ரூ 3.5 கோடி வந்துருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

மேலும் இதே ஹம்சினி நிறுவனம் தமிழில் தயாரிப்பு பணிகளிலும் இறங்கவுள்ளதாம், இதற்கு முதல் கட்டமாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்களாம்.