உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை சினேகா…

0
508

புன்னகை அரசி 

அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த முன்னணி கதாநாயகியாக அவர்களின் மனதில் இடம்பிடித்தவர் சினேகா.

திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.

இதன்பின் தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார்

ஸ்லிம்மாக மாறிய சினேகா

இந்நிலையில், நடிகை சினேகா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அனைவரையும் அசரவைக்கும் விதத்தில் இருக்கும் நடிகை சினேகாவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.