நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமனம்!

0
337

கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

மஹிந்த சிறிவர்தன நிதி அமைச்சின் செயலாளராகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.