பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

0
53

தகுதிவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மின்சாரம் மற்றும் வலுசக்தி துறைக்கான அமைச்சராக நியமிக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இத்துறைகளுக்கு நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அத்தியாவசிய சேவைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கும், உடனடி முடிவுகளை செயற்படுத்தவும் இந்த அமைச்சு நியமனமானது அவசியமானதாக கருதப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.