தனது காதலன் மற்றும் முதல் முத்தம் குறித்து பேசிய லாஸ்லியா.. யார் அந்த நபர் தெரியுமா?

0
32

லாஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டதன், மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், Friendship எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாகவும் என்ட்ரி கொடுத்தார்.

இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.

முதல் முத்தம்

இந்நிலையில், நடிகை லாஸ்லியா முதல் முறையாக தனது ரிலேஷன்ஷிப் மற்றும் முதல் முத்தம் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.

இதில் ” என் முதல் காதல் பள்ளியில் தான் ஏற்பட்டது. அதுவும் ஒருதலை காதல் தான். அந்த பையனுக்கு இப்போது திருமணம் கூட ஆகிவிட்டது. என்னுடைய முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் ” என்று தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.