கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ள தகவல்!

0
39

நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்றும், நாளையும் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாத்திரம் பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகத்திற்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீர்மானம் நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக எடுக்கப்பட்டுள்ளது.