ரஜினி படத்தை இயக்க விஜய் தான் காரணம் ! – பீஸ்ட் இயக்குனர் சொன்ன ரகசியம்..

0
44

பீஸ்ட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

அனைவரும் எதிர்பார்த்து வரும் பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

இதனிடையே பீஸ்ட் படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்பதை இயக்குனர் நெல்சன் அறிவித்து இருந்தார்.

தலைவர் 169

இந்நிலையில் பீஸ்ட் பட ப்ரோமோஷனுக்காக இயக்குனர் நெல்சன் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் “ரஜினிக்கு கதை காரணமே விஜய் தான்” என கூறியுள்ளார். இது குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகவில்லை, பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியின் தலைவர் 169 படத்தை அவர் தான் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.