பயமில்லாமல் வானத்தில் இருந்து குதித்த ஜீ.வி பிரகாஷ் பட ஹீரோயின்!

0
33

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. அவர் வானத்தில் இருந்து பாராசூட் உடன் குதிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

ஈஷா ரெப்பா

தெலுங்கில் சில படங்களில் நடித்து இருக்கும் ஈஷா ரெப்பா தமிழில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்தார். ஆனால் கடந்த பல வருடங்களாக அந்த படம் கிடப்பில் இருக்கிறது.

தற்போது ஈஷா ரெப்பா தெலுங்கில் பல முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் டாப் ஹீரோ படங்களில் சின்ன ரோல் என்றாலும் தயங்காமல் நடிக்கிறார் அவர்.

ஸ்கைடைவிங் வீடியோ

தற்போது துபாய் சென்று இருக்கும் ஈஷா ரெப்பா தான் வானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.