ராஜபக்சக்களிடமிருந்து இலங்கையை காப்பாற்றவே புலிகளின் தலைவர் யுத்தம் செய்தார்! சிங்களப் பெண் பகிரங்கம்

0
46

எங்களின் தற்போதைய நிலையை கண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் சிரித்துக் கொண்டிருப்பார் என்று சிங்களப் பெண் ஒருவர் காணொலி மூலமாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அக் காணொலியில் குறித்த பெண் தெரிவித்துள்ளதாவது,

தற்போதைய நிலையை எண்ணிப் பார்க்கும் போது ராஜபக்சவினரிடம் இருந்த நாட்டை காப்பாற்றவே பிரபாகரன் யுத்தம் செய்துள்ளார்.

பிரபாகரன் இறந்தும் எம்மை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார். புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருந்தால், இதனை விட நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.